NLC India நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சி பெற ஓர் அரிய வாய்ப்பு!
NLC அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு 2024 | NLC Apprentice Recruitment 2024: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் Trade Apprentice and Non Engineering Apprentice பதவிக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. Neyveli Lignite Corporation India Limited அறிவித்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. NLC அறிவிப்பின்படி மொத்தம் 1013 காலியிடங்கள் நிரப்பப்பட … மேலும் விபரம்