20000 காலியிடத்தில், நிரந்தர அரசு புதிய வேலை 2022 வந்தாச்சு – Any Degree இருந்தால் போதும்

20000 காலியிடத்தில், நிரந்தர அரசு புதிய வேலை 2022 வந்தாச்சு – Any Degree இருந்தால் போதும்: பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டிற்கான CGL பணியிட அறிவிப்பை, எஸ் எஸ் சி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இன்று அறிவித்துள்ளது, இந்த சிசிஎல் வேலை இந்தியாவில் ஒரு மிக முக்கியமான வேலை ஆகும். ஏனென்றால், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு கலியிடத்திற்கு , ஏதோ ஒரு டிகிரி இருந்தால் போதும் விண்ணப்பிக்க முடியும். எனவே இந்த வாய்ப்பை தமிழகத்தில் அனைவருக்கும் ஒரு முக்கிய வாய்ப்பாகும்.

தற்போது அறிவிப்பின் படி இந்த ஆண்டு 20000 மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை வாய்ப்புக்கு ஏதோ ஒரு டிகிரி இருந்தால் போதும். ஆன்லைன் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஆண்கள் பெண்கள் இந்த வேலை வாய்ப்புக்கான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு இருந்தால் தாராளமாக விண்ணப்பிக்க முடியும். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 08.10.2022 ஆகும். மேலும் அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்தையும் சரி பார்த்த பின்னர் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.

Combined Graduate Level வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் Staff Selection commission
பதவி பெயர் Sub Inspector, Auditor, Accountant, Assistant Accounts Officer, Tax Assistant, and Various Posts
வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 20000
வேலை இடம் Across India
தகுதி Indian Citizen
அறிவிப்பு எண்
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 08.10.2022

இந்த CGL ஆட்சேர்ப்பு 2022 தமிழக அரசு வேலைவாய்ப்பு  2022 பிரிவின் கீழ் வருகிறது. தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பற்றிய  தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.Jobstamilnadu.in ஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

CGL அறிவிப்பு 2022 காலியிட விவரங்கள்

Name of Post Ministry/ Department/ Office/ Cadre Age Limit
Assistant Audit Officer Indian Audit & Accounts Department under C&AG 18-30 years
Assistant Accounts Officer Indian Audit & Accounts Department under C&AG 18-30 years
Assistant Section Officer Central Secretariat Service 20-30 years
Assistant Section Officer Intelligence Bureau 18-30 years
Assistant Section Officer Ministry of Railway 20-30 years
Assistant Section Officer Ministry of External Affairs 20-30 years
Assistant Section Officer AFHQ 20-30 years
Assistant Section Officer Ministry of Electronics and Information Technology 18-30 years
Assistant Other Ministries/ Departments/ Organizations 20-30 years
Assistant Section Officer Other Ministries/ Departments/ Organizations 18-30 years
Inspector of Income Tax CBDT 18-30 years
Inspector, (CGST & Central Excise) CBIC 18-30 years
Inspector (Preventive Officer) CBIC 18-30 years
Inspector (Examiner) CBIC 18-30 years
Assistant Enforcement Officer Directorate of Enforcement, Department of Revenue 18-30 years
Sub Inspector Central Bureau of Investigation 20-30 years
Inspector Posts Department of Post 18-30 years
Inspector Central Bureau of Narcotics 18-30 years
Assistant/ Superintendent Indian Coast Guard 18-30 years
Assistant Other Ministries/ Departments/ Organizations 18-30 years
Assistant National Company Law Appellate Tribunal (NCLAT) 18-30 years
Research Assistant National Human Rights Commission (NHRC) 18-30 years
Divisional Accountant Offices under C&AG 18-30 years
Sub Inspector National Investigation Agency (NIA) 18-30 years
Junior Statistical Officer (JSO) M/o Statistics & Programme Implementation. 18-32 years
Statistical

Investigator Grade-II

Registrar General of India 18-30 years
Auditor Offices under C&AG 18-27 years
Auditor Other Ministry/ Departments 18-27 years
Auditor Offices under CGDA 18-27 years
Accountant Offices under C&AG 18-27 years
Accountant/ Junior Accountant Other Ministry/ Departments 18-27 years
Senior Secretariat Assistant/ Upper Division Clerks Ministry of Electronics and Information Technology  

18-27 years

Senior Secretariat Assistant/ Upper

Division Clerks

Central Govt. Offices/ Ministries other than CSCS cadres.  

18-27 years

Tax Assistant CBDT 18-27 years
Tax Assistant CBIC 18-27 years
Sub-Inspector Central Bureau of Narcotics 18-27 years

கல்வி தகுதி

Name of the Post Educational Qualification
Assistant Audit Officer/Assistant Accounts Officer: Essential Qualifications: Bachelor’s Degree from a recognized University or Institute.

Desirable Qualifications: Chartered Accountant or Cost & Management Accountant or Company Secretary or Masters in Commerce or Masters in Business Studies or Masters in Business Administration (Finance) or Masters in Business

Junior Statistical Officer: Bachelor’s Degree in any subject from a recognized University or Institute with at least 60% Marks in Mathematics at 12th standard level; Or Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects at degree level.
Statistical Investigator Officer Bachelor’s Degree in any subject with Statistics as one of the subjects from a recognized University or The candidates must have studied Statistics as a subject in all the three years or all the 6 semesters of the graduation course
All Other Post Bachelor’s Degree from a recognized University or Board

Age Limit/ வயது வரம்பு

  • 18-27 years
  • Relaxation as per the Norms

How to Apply For SSC CGL Recruitment 2022?

  • “www.ssc.nic.in” என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்.
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.
  • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.
  • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
  • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Application Fees

Post Name Fees
For General candidates Rs.100/-
SC/ ST/ PWD/ EXSM/ Women’s No Fees

Selection Process

Tier Type Mode
Tier – I Objective Multiple Choice Computer-Based (online)
Tier – II Objective Multiple Choice Computer-Based (online)
Tier – III Descriptive Paper in English/Hindi Pen and Paper mode
Tier – IV Skill Test/Computer Proficiency Test Wherever Applicable

Important Dates

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 17.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 08.10.2022

SSC CGL அறிவிப்பு 2022 Application form

இங்கே நீங்கள் பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு 2022 க்கான அனைத்து இணைப்புகளையும் பெறலாம். மேலும் விவரங்களைப் பெற அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.hrce.tn.gov.in ஐ தயவுசெய்து சரிபார்க்கவும்.

 Notification pdf
Online Application form
சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Leave a Comment