தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அழகு, மாவட்ட பல வல்லுநர் பண்ணை தொழில் பதவிக்கான அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு காலியாக உள்ள மாவட்ட வல்லுனர் பணி இடத்திற்கு ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியான நபர்களிடம் இருந்து 10.01.2023 அன்று மாலை வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த மாவட்ட வள வல்லுநர் பதவி முற்றிலும் தற்காலிகமானது, மேலும் முன் அனுபவ அடிப்படையில் நாள் ஒன்றுக்கு சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைக்கான வயது வரம்பு பொருத்தவரை 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி இளங்கலை பட்டப்படிப்பு அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் முதல் அதிகபட்சம் 10 வருடங்கள் வரை முன்அனுபவம் தேவைப்படும்.
மாவட்ட இயக்க மேலாண்மை அழகு வேலை 2023
நிறுவனத்தின் பெயர் | மாவட்ட இயக்க மேலாண்மை |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | thoothukudi.nic.in |
வேலை இடம் | Thoothukudi |
அறிவிப்பு எண் | – |
அறிவிப்பு வெளியீட்டு தேதி | 28.12.2022 |
கடைசி தேதி | 10.01.2023 |
காலியிடங்கள்
மாவட்ட வள வல்லுநர் பணிக்கு மொத்தம் 1 காலியிடங்கள் நிரப்ப உள்ளன
கல்வித் தகுதி
UG agriculture, veterinary science, horticulture, or PG in business administration in supply chain management is preferable.
வயது வரம்பு
இப்பணிக்கு வயது வரம்பு 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
சம்பளம்
மாவட்ட வள வல்லுநர் பணிக்கான சம்பளம் ஒரு நாளைக்கு Rs.3500/- என்று அறிவித்துள்ளனர்
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களுடைய சான்றிதழ்களை இணைத்து கீழே அறிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்
இணை இயக்குநர்/திட்ட இயக்குநர்,
தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
இரண்டாவது தளம், கோரம்பள்ளம் – 628101,
தூத்துக்குடி மாவட்டம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.01.2023
தேர்வு செய்யப்படும் முறை
எழுத்துத்தேர்வு /நேர்முகத்தேர்வு வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்
ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.thoothukudi.nic.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
[sc name=”ads” ][/sc]