TNUSRB கான்ஸ்டபிள் தேர்வு தேதி 2023 அறிவிக்கப்பட்டது: சேவை செய்யவும் பாதுகாக்கவும் தயாராகுங்கள்! TNUSRB Constable Exam Date 2023 Released: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் ஜெயிலர், தீயணைப்பு வீரர், கான்ஸ்டபிள் ,போன்ற பதவிகளுக்கு 3359 காலிப்பணியிடங்களை கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன, ஆன்லைன் விண்ணப்பங்கள் முடிவடைந்த நிலையில் தேர்வாளர்கள் எப்போது தேர்வு தேதி வெளியாகும் என எதிர்பார்த்த கொண்டிருக்கின்றனர், தற்போது வந்த செய்தி அடிப்படையில் தமிழ்நாடு கான்ஸ்டபிள் வேலைவாய்ப்புக்கான தேர்வினை வரும் 20.11.2023ல் நடைபெறும் என தமிழக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது
முதன்மைத் தேர்வு மற்றும் தமிழ் மொழித் தகுதித் தேர்வை 10.12.2023 அன்று 32 தேர்வு மையங்களில் தற்காலிகமாக நடத்த வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே, விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களின் நுழைவுச்சீட்டிற்கான நுழைவுச்சீட்டை தேர்வு தேதிக்கு முன்பே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNUSRB Constable தேர்வு தேதி 2023
நிறுவனத்தின் பெயர் | Tamil Nadu Uniformed Service Recruitment Board |
---|---|
பதவி பெயர் | Constable, Jailor, Fireman, and Other |
வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு |
மொத்த காலியிடம் | 3359 |
வேலை இடம் | Tamilnadu |
தகுதி | Indian Citizen |
அறிவிப்பு எண் | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Exam Date | 10.12.2023 |
இந்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் Constable வேலைவாய்ப்பு 2023 தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 பிரிவின் கீழ் வருகிறது. TNUSRB பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Constable, Jailor, Fireman, and Other பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த TNUSRB Constable பணிக்காண விண்ணப்ப கட்டணம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. Online மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். TNUSRB Constable Jobs மற்றும் Result பற்றிய அனைத்து தகவல்களையும் எங்கள் www.jobstamilnadu.in பக்கத்தில் காணலாம்.
TNUSRB Constable தேர்வு தேதி 2023
தமிழ்நாடு கான்ஸ்டபிள் தேர்வு நடைமுறை
- Tamil Language Test
- Main Written Exam
- Physical Measurement Test
- Endurance Test
- Physical Efficiency test
- Medical Examination
- Document Verification
- Viva Voce
TNUSRB Syllabus and Question paper Links
Notification pdf |
Syllabus |
Tamil, General Knowledge, Psychology |
சமீபத்திய தமிழ்நாடு வேலைவாய்ப்பு |