How to start E Sevai maiyam in Tamilnadu? -இ சேவை மையம் தொடங்குவது எப்படி? அனைவருக்கும் வணக்கம், இந்த பக்கத்தில் நாம் தமிழ்நாட்டில் எவ்வாறு இ சேவை மையம் தொடங்கலாம் என்கிற ஒரு முக்கியமான தகவலை காணப் போகிறோம். இ சேவை மையம் தொடங்குவது தொடர்பாக கண்டிப்பாக அனைவருக்கும் நிறைய சந்தேகங்கள் மற்றும் கருத்துக்கள் இருக்கும். இந்தப் பக்கத்தில் உள்ள தகவல்கள் அனைத்தும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
How to start E Sevai maiyam in Tamilnadu? -இ சேவை மையம் தொடங்குவது எப்படி?
தமிழ்நாடு இ பொது சேவை மையம் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tnesevai.tn.gov.in/ இதுதான். தனி மனிதர் ஒருவர் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை ஆன்லைன் வாயிலாக பெறுவதற்கு இந்த Tamilnadu e-Sevai (E-governance) வலை தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அலைபேசி மற்றும் இணையதளத்தை பயன்படுத்த தெரியாதவர்களுக்கு அவர்களுடைய சொந்த கிராமங்களில் பொது இ சேவை மையம் இயங்கும் இந்தப் பக்கத்தில் நாம் உங்களுக்கு கிராமத்திற்கு எப்படி இ சேவை மையம் தொடங்கலாம் என்கிற தகவல்களை காணப்போகிறோம்.
what are the documents required for start tn e sevai maiyam and CSC Centre?
- Applicant photo
- Proof of Identity
- Proof of Address
- Cancelled copy of cheque/passbook
- Pan Card
- GST and Company Registration Number
- CAN (Citizen Access Number )
what are the Equipments required for start tn e sevai maiyam? tn e sevai maiyam தொடங்குவதற்கு தேவையான உபகரணங்கள் என்ன?
What are the System requirements for registering on CSC and TN E Sevai maiyam
- At least 120 GB Hard Disc Drive.
- At least 512 MB RAM.
- CD/DVD Drive.
- UPS PC with Licensed Windows XP-SP2 or above operating system.
- With 4 hrs battery backup/Portable Genset.
- Printer/ Colour Printer.
- Web cam/digital camera.
- Scanner.
- Internet connection with at least 128 kbps speed for browsing & data uploading over internet.
How to Start TN E-Sevai Maiyam in Tamilnadu Online/ How to Apply TN e Registration Franchisee?
- தமிழ்நாட்டில் இ சேவை மையம் தொடங்குவதற்கு முதலில் CSC மையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- CSC Centre Official website https://register.csc.gov.in/page/faq
- CSC மையத்தில் அனுமதி பெற மூன்று முதல் நான்கு தினங்கள் ஆகும் விண்ணப்பிக்கும் முன்பு மேற்கூறிய அனைத்து ஆவணங்கள் மற்றும் உபகரணங்களை தயார் செய்த பிறகு சிஎஸ்ஐ மையத்தில் விண்ணப்பிக்கலாம்
- விண்ணப்பிக்கும் நபருடைய ஆபீஸ் புகைப்படங்களை இணைக்கப்பட வேண்டும்
- CSC User ID and Password கிடைத்த பிறகு Tamil Nadu இ சேவை மையத்தை அணுகி தமிழ்நாடு பொது சேவை மையத்தை நாம் தொடங்கலாம்
- TN Arasu இ சேவை மையம் தொடங்குவதற்காக நாம் டிடி முறையில் பணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
அரசு இ சேவை மையம் தொடங்குவது எப்படி? Fees
- விண்ணப்பக் கட்டணமாக 50 ஆயிரம் வரை தேவைப்படும்
TN E Sevai maiyum Links
I am Interested to start E-Sevai Maiyam.. Your Information is Useful..
விண்ணப்பக் கட்டணம்.3000/ முதல் 6000/ வரை மட்டுமே
TN E Sevai maiyum Links. 50000/- என்பது தவறான தகவல்
yes
இ சேவை மையம் தொடங்குவதற்கு தேவையான தகவல் தங்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாமா இது எனது அலைபேசி எண் 8939331009 . உதவி செய்தால் மிகவம் பயனுள்ளதாக இருக்கும்