தமிழ்நாடு Police Constable தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி 2022 அறிவிப்பு

தமிழ்நாடு Police Constable தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி 2022 அறிவிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும், வயது உச்சவரம்பு முப்பத்தி ஒன்று விண்ணப்பிக்க கடைசி நாள் 15.08.2022.

தமிழ்நாடு Police Constable தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி 2022

நிறுவனத்தின் பெயர் Tamil Nadu Uniformed Service Recruitment Board
பதவி பெயர் Constable, Jailor, Fireman, and Other
வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 3552
வேலை இடம் Tamilnadu
தகுதி Indian Citizen
அறிவிப்பு எண்
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பத்தின் தொடக்க தேதி
07.07.2022
கடைசி தேதி 15.08.2022

இத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக முதல் நேரடியாக நடைபெற இருக்கிறது. மேற்காணும் தேர்வுக்கு நேரடியாக பயிற்சி பெற விரும்பும் மனுதாரர்கள் onlineclassvnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், வகுப்புகளின் விபரங்கள் https://t.me/vnrstudycircle என்ற மூலமாக தெரிந்து கொண்டு பயனடையுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த செய்தியை விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அதற்கான இணைப்பையும் கீழே கொடுக்கப்பட்டுள்ள.

தற்போது விருதுநகர் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் காண தேர்வுகளின் இலவச நேரடி பயிற்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் விருதுநகர் மாவட்ட மக்கள் மட்டும் பங்கேற்கலாம். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த இலவச நேரடி பயிற்சிகள் நடைபெறும் .அதற்கான விபரம் தெரியும் பட்சத்தில் நம் jobstamilnadu.in பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம், எனவே தினமும் நம்முடைய ஜாப்ஸ் தமிழ்நாடு வலைதளத்தை கண்டு அனைத்து அரசு வேலைவாய்ப்பு தகவல் மற்றும் அதற்கான முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். மீதமுள்ள மாவட்டங்கள் வரும்போது நம் வலைதளம் மூலமாக தெரிவிக்கப்படும்.

TNUSRB Gr 2 Constable தேர்வுக்கான இலவச பயிற்சி 2022

2 thoughts on “தமிழ்நாடு Police Constable தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி 2022 அறிவிப்பு”

Leave a Comment