அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant – I வேலை அறிவிப்பு! கடைசி நாள் 18.01.2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி தொழில்நுட்பத் துறையில் Professional Assistant – I பதவிக்கான புதிய அறிவிப்பானது 29.12.2022 அன்று அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.annauniv.edu ல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Professional Assistant – I பதவி ஆனது தற்காலிகமானது மற்றும் தினசரி ஊதிய அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பின்படி மொத்தம் 06 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த Professional Assistant – I பணிக்கான கல்வித்தகுதி B.E/ B.Tech போன்றவைகளாகும். வயது வரம்பு எதுவும் குறிப்பிட படவில்லை. இப்பணிக்கான சம்பளம் ஒரு நாளைக்கு Rs.821/- என்று அறிவித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் Professional Assistant – I வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 18.01.2023அன்று மாலை 5 மணிக்குக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

Anna University Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Anna University
முகவரி 12, Sardar Patel Rd, Anna University, Guindy, Chennai, Tamil Nadu 600025
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.annauniv.edu
வேலை இடம் Chennai
அறிவிப்பு எண் No. 002-2022/MIT/Non-Teaching
அறிவிப்பு வெளியீட்டு தேதி 29.12.2022
கடைசி தேதி 18.01.2023

காலியிடங்கள்

Professional Assistant – I  பணிக்கு மொத்தம் 6 காலியிடங்கள் நிரப்ப உள்ளன

கல்வித் தகுதி

முதல் வகுப்பு B.E. Computer Science and Engineering (அல்லது) முதல் வகுப்பு B.Tech. Information Technology படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு

இப்பணிக்கு வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை

சம்பளம்

Professional Assistant – I பணிக்கான சம்பளம் ஒரு நாளைக்கு Rs.821/- என்று அறிவித்துள்ளனர்

Anna University விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களுடைய சான்றிதழ்களை இணைத்து கீழே அறிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்

முகவரி: The Dean
Madras Institute of Technology Campus
Anna University
Chromepet
Chennai 600044

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 18.01.2023

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.annauniv.edu இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Notification pdf

Official Website

Leave a Comment