இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2024, 741 Group B and C பணியிடங்கள் உள்ளன
இந்திய கடற்படை வேலைவாய்ப்பு 2024 | Indian Navy Recruitment 2024: இந்திய கடற்படையில் சேருவதற்கு, 741 குரூப் பி மற்றும் சி பதவிகளுக்கு, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இந்திய கடற்படை ஆட்சேர்ப்பு விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 20.07.2024 முதல் 02.08.2024 வரை கிடைக்கும். இந்திய கடற்படை … மேலும் விபரம்