வந்துவிட்டது, TN கிராம வங்கி வேலை 2022!! – 451அலுவலக உதவியாளர் காலியிடம்
TN கிராம வங்கி வேலை வாய்ப்பு 2022: IBPS ஆனது 06.06.2022 அன்று பிராந்திய கிராமப்புற வங்கி தேர்வு அறிவிப்பை வெற்றிகரமாக வெளியிட்டது. இன்ஸ்டிடியூட் ஆஃப் பெர்சனல் பேங்கிங் செலக்ஷன் அதிகாரி (ஸ்கேல் I,II,III) மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பம் வரவேற்கிறது. இந்த IBPS RRB 2022 ஆன்லைன் விண்ணப்பம் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ibps.in/ … மேலும் விபரம்