இந்திய கடற்படையில் மாபெரும் வேலை வாய்ப்பு 2025! 270 காலியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க
Indian Navy SSC Officer ஆட்சேர்ப்பு 2025 | Indian Navy SSC Officer Recruitment 2025 Notification: இந்திய கடற்படை ஆன்லைன் முறையில் SSC Officer பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. Indian Navy அறிவிப்பின்படி மொத்தம் 270 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Officer பணிக்கான கல்வித்தகுதி B.Com/ B.Sc/BE/ B.Tech/ MCA/M.Sc/ … மேலும் விபரம்