TNPSC-யில் வேலை செய்ய சூப்பரான வாய்ப்பு! உடனடியாக 40 பணிகளுக்கு ஆட்கள் நியமனம்! சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!
TNPSC உதவி புவியியலாளர் வேலைவாய்ப்பு 2023 | TNPSC Assistant Geologist Recruitment 2023: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உதவி புவியியலாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 40 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. உதவி புவியியலாளர் தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை … மேலும் விபரம்