TNCDRC கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2022 – அலுவலக உதவியாளர் காலியிடம்
TNCDRC கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2022 Notification: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் காலியாக உள்ள 01 அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம் தலைவர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் … மேலும் விபரம்