மதுரை ராஜாஜி மருத்துவமனையில் புதிய வேலை அறிவிப்பு!
Madurai Rajaji Govt Hospital Recruitment 2023: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் SNCU பிரிவிற்காக தேசிய நல்ல குழுமத்தால் Data Entry Operator, Security, MPHW, Sanitary Worker பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ராஜாஜி மருத்துவமனையில் மொத்தம் 7 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் … மேலும் விபரம்