ரூ.35000/- சம்பளத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் சூப்பரான வேலை!
TNJFU Recruitment 2023: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் Lab Technician மற்றும் Assistant Professor பதவிக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி பணி முற்றிலும் தற்காலிகமானது. Lab Technician மற்றும் Assistant Professor பணிக்கு மொத்தம் 4 காலியிடங்கள் நிரப்ப உள்ளன. இப்பணிக்கான கல்வி தகுதி B.Tech/ M.Tech படித்திருக்க வேண்டும். … மேலும் விபரம்