TNHRCE நாமக்கல் வேலைவாய்ப்பு 2021 – இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள்
TNHRCE நாமக்கல் வேலைவாய்ப்பு 2021 Notification: நாமக்கல் அருள்மிகு நரசிம்ம சுவாமி கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்து சமய அறநிலையத் துறை மூலம் 05 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த TNHRCE நாமக்கல் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 22.12.2021 முதல் 21.01.2022 வரை கிடைக்கும். … மேலும் விபரம்