இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 – அர்ச்சகர், பரிச்சாரகர் காலியிடங்கள்
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2022 Notification: திருக்கருகாவூர், கும்பகோணம் அருள்மிகு முல்லைவன நாதர் கோயிலில் காலியாக உள்ள 02 அர்ச்சகர் (அர்ச்சகர், பரிச்சாரகர்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த TNHRCE தஞ்சாவூர் கோயில் விண்ணப்பப் படிவம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 15.12.2021 முதல் 01.01.2022 வரை கிடைக்கும். TNHRCE Thanjavur Recruitment 2022: Tamilnadu Hindu … மேலும் விபரம்