திருப்பூர் மாவட்டம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2022 – 24 அலுவலக உதவியாளர் காலியிடங்கள்
திருப்பூர் மாவட்டம் வருவாய்த்துறை வேலைவாய்ப்பு 2022 | Tiruppur District Revenue Department Recruitment 2022: திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறை அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அலுவலக உதவியாளர் அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 24.04.2022 முதல் 15.05.2022 வரை … மேலும் விபரம்