சென்னை கண்டோன்மெண்ட் போர்டில் புதிய வேலை அறிவிப்பு! 28 பணியிடங்கள் உள்ளன!

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now
Telegram Group Join Now

சென்னை கன்டோன்மென்ட் வாரியம் Lower Division Clerk, Secondary Grade Teacher, Plumber, Mason, Electrical helper, Midwife, Nursing Orderly, Ayah, Latchi, Watchman, Safaiwala பணிகளுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. சென்னை கன்டோன்மென்ட் வாரியம் மூலம் மொத்தம் 28 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலே உள்ள பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும், 8வது தேர்ச்சி. 10வது தேர்ச்சி, ஐடிஐ, ஏஎன்எம் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. இப்பணிக்கான வயது வரம்பு மற்றும் சம்பளம் கேழே விவரிக்க பட்டுள்ளது.

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை சென்னையில் பணி அமர்த்தப்படுவார்கள். Cantonment Board, Chennai வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் கிழே விரிவாக கொடுக்கபட்டுள்ளது. மேலும் விண்ணப்பகட்டணத்தை டிமாண்ட் டிராப்ட் மூலம் செலுத்த வேண்டும். எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு / நேர்காணல் வைத்து விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பார்கள்

Chennai Cantonment Board Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Cantonment Board Chennai
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.stm.cantt.gov.in
மொத்த காலியிடம் 28
வேலை இடம் Chennai
அறிவிப்பு எண்
அறிவிப்பு வெளியீட்டு தேதி 04.01.2023
கடைசி தேதி 15.02.2023

காலியிடங்கள்

Name of the Post Vacancy
Lower Division Clerk 01
Secondary Grade Teacher 04
Plumber 01
Mason 01
Electrical helper 01
Midwife 01
Nursing Orderly 01
Ayah 02
Latchi 01
Watchman 05
Safaiwala 10
Total 28

கல்வித் தகுதி

மேலே உள்ள பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் தகுதிகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்திருக்க வேண்டும், 8வது தேர்ச்சி. 10வது தேர்ச்சி, ஐடிஐ, ஏஎன்எம் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

வயது வரம்பு

Others / GEN / UR Candidates: 21 – 30 Years

OBC- 21 – 33 Years

SC, ST – 21 -35 Years

Differently-abled Person: 21 – 40 Years

சம்பளம்

Lower Division Clerk, Midwife, Plumber பணிக்கு Rs.19,500 to Rs.62,000/- வரை சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

Secondary Grade Teacher பணிக்கு Rs.20,000 to Rs.63,600/- வரை சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

Mason, Ayah, Latchi, Watchman, Safaiwala பணிக்கு Rs.15700-50000/- வரை சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

Electrical helper பணிக்கு Rs.18200-57900/- வரை சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

Nursing Orderly பணிக்கு Rs.15900-50400/- வரை சம்பளம் என அறிவிக்கபட்டுள்ளது

Cantonment Board Chennai விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சல் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Address: Chief executive officer cantonment board Saint Thomas Mount Pallavaram, North parade Road, Saint Thomas Mount Tamil Nadu Chennai – 600016

விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2023.

விண்ணப்பக் கட்டணம்

  • FOR UR, OBC – Examination fee Rs.500/- (Rupees five hundres only) non-refundable is payable only through Demand Draft Mode
  • DD Address: chief executive officer cantonment board  Payable at chennai
  • SC, ST, PWD, Female, Transgender – No Fees

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு / திறன் தேர்வு / நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.stm.cantt.gov.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கிழே குறிப்பிட்ட லிங்க் வாயிலாக விண்ணப்பத்தை பெறலாம்

Notification

Leave a Comment