போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஸ்தாபனம் தொழிற்பயிற்சி தொடர்பான புதிய அறிவிப்பை அறிவித்திருந்தது. அந்த Graduate apprentice பயிற்சிக்கு மாதம் Rs.9000/- சம்பளம் என்றும், Diploma Apprentice பயிற்சிக்கு மாதம் Rs.8000/- என அறிவித்தனர். இந்த பயிற்சிக்கு பல்வேறு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதிகாரிகள் விண்ணப்பித்தார்களை சான்றிதழ் சரிபார்ப்பு செய்து, குறுகிய பட்டியல் வெளியிட்டது. அந்த பட்டியல் இருந்து இப்போது Apprentice பயிற்சிக்கு விண்ணப்பித்தார்களை தேர்ந்தெடுத்துள்ளது.
20.12.2022 அன்று சென்னை ஆவடியில் உள்ள CVRDE-யில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு, சென்னை ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ தொழிற்பயிற்சிப் பயிற்சிக்கு பின்வரும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆவடி, சென்னை, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி இடம் மற்றும் சேரும் தேதி போன்றவற்றை அஞ்சல் / மின்னஞ்சல் மூலம் விரைவில் தெரிவிக்கும்.
CVRDE Avadi Apprentice Result
நிறுவன பெயர் | Combat Vehicles Research & Devt. Estt., Avadi, Chennai |
முடிவு வெளியிடப்பட்ட தேதி | 04.01.2023 |
மொத்த காலியிடம் | 60 |
தேர்வு செயல்முறை | Merit List, Certificate Verification |
அதிகாரப்பூர்வ இணையதளம் | http://boat-srp.com/ |
பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ – தொழிற்பயிற்சி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்
[sc name=”ads” ][/sc]
CVRDE Avadi Apprentice 2022 Selected Candidates List
[sc name=”ads” ][/sc]