ECIL Recruitment 2023: எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் 200 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ECIL தொழில்நுட்ப அதிகாரி பணியானது முற்றிலும் ஒரு வருட காலத்திற்கு தற்காலிகமானது. திட்டத் தேவைகள் மற்றும் வேட்பாளரின் திருப்திகரமான செயல்திறனைப் பொறுத்து நீட்டிக்க படலாம் என கூறியுள்ளனர். B.E / B.Tech பட்டம் CSE/IT/ECE/EEEE/Mech./Electrical/Electronics/Instrumentation இன்ஜினியரிங் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 30 ஆண்டுகள் இருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பளம் Rs. 25,000 – 31,000/- என கூறியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை இந்தியாவில் எங்கும் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.01.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. இப்பணிக்கு நேர்காணல் வைத்து விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பார்கள்
ECIL Recruitment 2023
நிறுவனத்தின் பெயர் | Electronics Corporation of India Limited |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | www.ecil.co.in |
மொத்த காலியிடம் | 200 |
வேலை இடம் | All India |
அறிவிப்பு எண் | No.01/2023 |
அறிவிப்பு வெளியீட்டு தேதி | 05.01.2023 |
நேர்காணல் தேதி | 11.01.2023 |
காலியிடங்கள்
Name of the Post | Vacancy |
Technical Officers | 200 (UR-80, EWS-20, OBC-52, SC-33, ST-15) |
கல்வித் தகுதி
Name of the Post | Qualification & Experience profile |
Technical Officer | Candidates should possess a First-Class (with minimum 60% in aggregate) B.E. / B.Tech Degree in CSE/IT/ECE/EEE/Mech./Electrical/Electronics/Instrumentation Engineering with at least One year post-qualification experience in Election & field operations, Repair & maintenance of Electronic equipment, industrial production. |
வயது வரம்பு
இப்பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும்
சம்பளம்
இப்பணிக்கான சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 25,000 – 31,000/- என கூறியுள்ளனர்
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள் அனைத்தையும் நேர்காணல் நடைபெறும் தேதியில் சமர்ப்பிக்கலாம். நேர்காணலுக்கு முன் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்
நேர்காணல் விவரங்கள்
Date: 11.01.2023
Time: 09.00 AM
Venue: CED Building, Main Factory, Electronics Corporation of India Limited, ECIL Post, Hyderabad – 500062
விண்ணப்பக் கட்டணம்
இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்
ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.ecil.co.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.