மாதம் ரூ.52,000/- சம்பளம் வாங்கணுமா! உடனே இந்த இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணுங்க

RGNIYD Recruitment 2023: ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் கணிதத்துறையில் Guest Faculty பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு மொத்தம் இரண்டு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியானது முற்றிலும் தற்காலிகமானது. Guest Faculty பணிக்கு ரூ.52000/- சம்பளம் என கூறியுள்ளனர். இப்பணிக்கான வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை Sriperumbudurல் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.01.2023 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. இப்பணிக்கு நேர்காணல் வைத்து விண்ணப்பத்தார்களை தேர்ந்தெடுப்பார்கள்

RGNIYD Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Rajiv Gandhi National Institute of Youth Development
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.rgniyd.gov.in
மொத்த காலியிடம் 02
வேலை இடம் Sriperumbudur
அறிவிப்பு எண் RGNIYD/ADMIN/FAC/JAN-2023/009
அறிவிப்பு வெளியீட்டு தேதி 06.01.2023
நேர்காணல் தேதி 19.01.2023

காலியிடங்கள்

இந்த பணிக்கு மொத்தம் இரண்டு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

கல்வித் தகுதி

Name of the Post Qualification
Guest Faculty A. Master‘s degree with 55% marks (or an equivalent grade in a point scale wherever
grading system is followed) in a relevant/allied subject from an Indian University, or an
equivalent degree from an accredited foreign university.

II. Besides fulfilling the above qualifications, the candidate must have cleared the National Eligibility Test (NET) conducted by the UGC, CSIR or similar test accredited by the UGC like SLET/SET or who are or have been awarded a Ph. D. Degree in accordance with the University Grants Commission (Minimum Standards and Procedure for Award of M.Phil./Ph.D. Degree) Regulations, 2018 and their amendments from time to time as the case may be. Provided further, candidates registered for the Ph.D. programme prior to July 11, 2009, shall be governed by the provisions of the then existing Ordinances / Byelaws / Regulations of the Institutions awarding the degree and such Ph.D. candidates shall be exempted from the requirement of NET/SLET/SET subject to fulfilment of the
following conditions :-
a) Awarded Ph.D. degree;
b) Evaluation of the Ph.D. thesis by at least two external examiners;
c) An open Ph.D. viva voce of the candidate had been conducted;
d) Candidate has published two research papers from his/her Ph.D. work out of which at least one must be in a refereed journal;
e) Candidate has made at least two presentations in conference/seminars, based on his/her Ph.D work.
(a) to (e) as above are to be certified by the Registrar/ Dean (Academic Affairs).

B). Ph.D degree from a University/Institution with a ranking in top 500 in the World University ranking (at any time) by Quacquarelli Symonds (QS), the Times Higher Education (THE) and Academic Ranking of World Universities (ARWU) of the Shanghai Jiao Tong University (Shanghai).

C). Candidates having Master‘s degree in M.Tech., / M.E., in Computer Science / Information Technology / Equivalent Degree also encouraged to apply.

வயது வரம்பு

இப்பணிக்கான வயது வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை.

சம்பளம்

Guest Faculty பணிக்கு ரூ.52000/- சம்பளம் என கூறியுள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள் அனைத்தையும் நேர்காணல் நடைபெறும் தேதியில் சமர்ப்பிக்கலாம். நேர்காணலுக்கு முன் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்

Date: 19.01.2023

Registration Time: 08.30 AM to 9.30 AM

Time of Walk-in-Interview: 10.00 AM to 01.00 PM

விண்ணப்பக் கட்டணம்

இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.rgniyd.gov.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notification

Application form

Official Website

Leave a Comment