சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு 2024, Junior Assistant/Typist காலியிடங்கள்

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now
Telegram Group Join Now

Sivaganga District Social Welfare Office Recruitment 2024: சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள Junior Assistant/Typist பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு 01 காலியிடம் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்தர தட்டச்சு சான்றிதழுடன் கணினி அலுவலக ஆட்டோமேஷன் அல்லது BCA அல்லது MCA சான்றிதழுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை சிவகங்கையில் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Offline மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 01.07.2024. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை. இப்பணியிடத்திற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்வர்

Sivaganga District Social Welfare Office Recruitment

நிறுவனத்தின் பெயர் Sivaganga District Social Welfare Office
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.sivaganga.nic.in
வகை தமிழக அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் 01
வேலை இடம் Sivaganga
அறிவிப்பு எண்
அறிவிப்பு வெளியீட்டு தேதி 21.06.2024
கடைசி தேதி 01.07.2024

Sivaganga District Social Welfare Office Recruitment

Name of the Post Vacancy Details
Junior Assistant/Typist 01

கல்வித் தகுதி

Name of the Post Edu. Qualification
Junior Assistant/Typist
  • Candidates must pass the 10th standard and Higher Grade Typing Certificate in Tamil & English with a Certificate in Computer Office Automation or BCA or MCA.

வயது வரம்பு

  • Upto 40 Years

விண்ணப்பிக்கும் முறை

மேற்படி தகுதிகளுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாவது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

விண்ணப்பிக்க கடைசி தேதி 01.07.2024.

விண்ணப்பக் கட்டணம்

இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை

தேர்வு செய்யப்படும் முறை

நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

Notification

Official Website

Leave a Comment