தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022 tnsec.tn.nic.inல் பார்க்கலாம்

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022 – Tamil Nadu Urban Local Body Election Results 2022 : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19 -ம் தேதி நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரிய வரும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை tnsec.tn.nic.in என்ற அரசு இணைய தளம் மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

Tamilnadu Election Results 2022 Live at tnsec.tn.nic.in

TN Local Body Election results 2022 Live: Tamilnadu State Election commission (TNSEC) is going to release the Elections result for 21 corporations, 138 municipalities, and 490 Town Panchayats in Tamil Nadu were held on the 19th Feb. The registered votes will be counted in 268 centers across Tamil Nadu from 8 am today. Lead status will be known from 10 am. We can know the results of the urban local body elections through the government website tnsec.tn.nic.in. if you have any doubts about while checking the TN Election Results 2022, tnsec.tn.nic.in election result 2022, Panchayat election Result Tamil Nadu website, TN Corporation election results 2022 can ask through the comment section.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள், காலை 8 மணிக்கு மேல் மாநில தேர்தல் ஆணையத்தின் https://tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022

  • முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
  • இந்த வாக்குகள் அனைத்தும் வேட்பாளர்கள் அல்லது முகவர்களிடம் காண்பித்தபிறகே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  • தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்தபிறகு, பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துவரப்படும்.
  • வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில், வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல் அகற்றப்படும்.
  • வாக்குப்பதிவின்போது பதிவான வாக்குகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காட்டப்படும் எண்ணிக்கையும் சரியாக உள்ளதா என்பது உறுதிசெய்யப்படும்.

steps to check Tamil Nadu Urban Local Body Election Results 2022

  • கீழே கொடுக்கப்பட்டுள்ள tnsec.tn.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரண தேர்தல் முடிவுகள் – 2022 என்பதைக் கிளிக் செய்யவும்
  • அணைத்து மாவட்ட பெயர்கள் கொடாக்கப்பட்டுருக்கும்
  • உங்களோட மாவட்ட பெயர்களை தொடுவதன் மூலம் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்

TNSEC Election results Links

tnsec.tn.nic.in Results

Leave a Comment