இந்திய கடற்படை பொறுப்பாளர் வேலைவாய்ப்பு 2023, 372 பணியிடங்கள் உள்ளன

இந்திய கடற்படை பொறுப்பாளர் வேலைவாய்ப்பு 2023 | Indian Navy Chargeman Recruitment 2023 Notification: இந்திய கடற்படை ஆன்லைன் முறையில் Chargeman பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. Indian Navy அறிவிப்பின்படி மொத்தம் 372 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Chargeman பணிக்கான கல்வித்தகுதி Degree/ Diploma/ Engineering போன்றவைகளாகும். Chargeman பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கும் பணி அமர்த்தப்படுவார்கள். இந்த இந்திய கடற்படை பொறுப்பாளர் விண்ணப்பப் படிவம் இந்திய கடற்படை இணையதளத்தில் 15.05.2023 முதல் 29.05.2023 வரை கிடைக்கும். இந்திய கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.joinindiannavy.gov.in ஆகும்.

இந்திய கடற்படை பொறுப்பாளர் வேலைவாய்ப்பு 2023: Indian Navy Recently announced a new job notification regarding the post of Chargeman Skilled Post. Totally 372 Vacancies to be filled by the Indian Navy. Furthermore, details about this Indian Navy Chargeman Recruitment 2023 will discuss below. This Indian Navy Official Notification 2023 pdf copy will be available on the Official Website till 29.05.2023.

Indian Navy Chargeman Recruitment 2023 விவரங்கள்

நிறுவனத்தின் பெயர் Indian Navy
பதவி பெயர் Chargeman
வகை மத்திய  அரசு வேலைவாய்ப்பு 
மொத்த காலியிடம் 372
வேலை இடம் Anywhere in India
தகுதி Indian Citizen
அறிவிப்பு எண் No.CM/ 01/2023
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 29.05.2023

இந்த Indian Navy Chargeman ஆட்சேர்ப்பு 2023 பணிகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Chargeman பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த Chargeman பணிக்காண விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை. Online மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

இந்திய கடற்படை பொறுப்பாளர் ஆட்சேர்ப்பு 2023

Trade Name Vacancy
Electrical Fitter 42
Electronics Fitter 11
Gyro Fitter 05
Radio Fitter 07
Radar Fitter 11
Sonar Fitter 06
Instrument Fitter 04
Computer Fitter 07
Weapon Fitter 08
Boiler Maker 03
Engine Fitter 46
Founder 02
GT Fitter 12
ICE Fitter 22
Pipe Fitter 21
Machinist 22
Machinery Control Fitter 05
Ref & AC Fitter 08
Plater 28
Welder 21
Shipwright 23
Lagger 09
Rigger 05
Ship Fitter 06
Mill Wright 10
ICE Fitter Crane 05
Painter 05
Civil Works 06
PP&C 12

Eligibility for www.joinindiannavy.gov.in Recruitment

கல்வித் தகுதி

Trade Name Qualifications
Electrical Fitter Diploma in Electrical Engineering, Degree
Electronics Fitter Diploma in Electronics/ Electronics & Instrumentation/ Electronics &
Communication/ Electronics &
Telecommunication/ Instrumentation/
Instrumentation & Control/
Communication Engineering, Degree
Gyro Fitter
Radio Fitter
Radar Fitter
Sonar Fitter
Instrument Fitter Diploma in Electronics/ Electronics & Instrumentation/ Instrumentation/ Instrumentation & Control Engineering, Degree
Computer Fitter Diploma in Computer Science/ Computer Engineering/ Computer Technology/ Information Technology, Degree
Weapon Fitter Diploma in Mechanical Engineering, Degree
Boiler Maker
Engine Fitter
Founder
GT Fitter
ICE Fitter
Pipe Fitter
Machinist
Machinery Control Fitter Diploma in Electronics/ Electronics & Instrumentation/ Instrumentation/ Instrumentation & Control Engineering, Degree
Ref & AC Fitter Diploma in Mechanical Engineering, Degree
Plater
Welder
Shipwright
Lagger Diploma, Degree
Rigger Diploma in Mechanical Engineering, Degree
Ship Fitter
Mill Wright
ICE Fitter Crane
Painter Diploma in Paint Technology/ Chemical Engineering, Degree
Civil Works Diploma in Civil Engineering, Degree
PP&C Diploma, Degree

Age Limit/ வயது வரம்பு

 • The Age Limit Should be 18 and 25 years

Age Relaxation

 • OBC Candidates: 3 Years
 • SC/ ST Candidates: 5 Years
 • PWD (General) Candidates: 10 Years
 • PWD (OBC) Candidates: 13 Years
 • PWD (SC/ST) Candidates: 15 Years

How to Apply For Indian Navy Chargeman Recruitment 2023?

 • Candidates can Apply Online Mode Only.
 • Find the Advertisement from the official website and read it Thoroughly.
 • Fill in all the Particulars without any Mistake0
 • Attach all relevant documents
 • Make a Payment Online
 • Submit Your Application

Application fee

 • SC/ ST/ PWBD/ ESM Candidates: Rs. Nil
 • All Other Candidates: Rs. 278/-
 • Mode of Payment: Online

Selection Process

 • Written test and Interview

Important Dates

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 15.05.2023
ஆன்லைன் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 29.05.2023

Indian Navy Chargeman Application form

இங்கே நீங்கள் இந்திய கடற்படை பொறுப்பாளர் ஆட்சேர்ப்பு 2023 க்கான அனைத்து இணைப்புகளையும் www.joinindiannavy.gov.in வலைத்தளத்தில் பெறலாம்.

Notification Link

Notification pdf

Apply Online

Apply Online

Official Website

சமீபத்திய தமிழ்நாடு வேலை வாய்ப்பு

Leave a Comment