கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager க்கான புதிய வேலை!

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து Relationship Manager பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை அழைக்கிறது. KVB பல்வேறு நபர்களை நியமிக்க உள்ளது. பட்டதாரி / முதுகலை பட்டதாரி படித்தவர்களை இப்பணிக்கு தேர்வு செய்வார்கள். இப்பணிக்கு அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும். இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை தமிழகம் முழுவதும் பணி நியமனம் செய்வர்

Karur Vysya Bank வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Online மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 20.01.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் குறிப்பிடபடவில்லை. தனிப்பட்ட நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

KVB Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் Karur Vysya Bank (KVB)
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.kvb.co.in
மொத்த காலியிடம் Various
வேலை இடம் Across Tamilnadu
அறிவிப்பு எண் Job ID – 323, and Job ID – 322
அறிவிப்பு வெளியீட்டு தேதி 02.01.2023
கடைசி தேதி 20.01.2023

காலியிடங்கள்

Relationship Manager பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளது

கல்வித் தகுதி

KVB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

கரூர் வைஸ்யா வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்

KVB விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்

Karur Vysya Bank விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் KVB அதிகாரப்பூர்வ வலைத்தளமான kvb.co.in இல் 03-01-2023 முதல் 20-ஜனவரி-2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.01.2023

தேர்வு செய்யப்படும் முறை

Registration -> Personal Interview -> Offer -> Background Checks & Medicals -> Onboarding -> Posting

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Notification pdf1  |  Notification pdf2

Apply Online

Official Website

Leave a Comment