தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.67700/- சம்பளத்தில் வேலை!

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனம் இயக்குனர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் துணை இயக்குனர்/ நிர்வாக பொறியாளர் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேசிய நீர் மேம்பாட்டு முகமையில் (NWDA) பின்வரும் பணியிடங்களை பிரதிநிதித்துவ அடிப்படையில் 21 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு பெற்றோர் கேடர்/துறையில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவியை வைத்திருத்தல் வேண்டும். பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமனம் பெற விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இப்பணிக்கு தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களை டெல்லி / லக்னோ / போபால் / குவாலியர் / புவனேஸ்வர் / ஜான்சி / வதோதரா / வல்சாத் / கொல்கத்தா / பாட்னா / நாக்பூர் / ஹைதராபாத் / நாசிக் / பெங்களூரு / சென்னை ஆகிய இடங்களில் பணி நியமனம் செய்வர். NWDA வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தபால் மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 28.02.2023. மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் குறிப்பிடபடவில்லை. தேர்வு / நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

NWDA Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் National Water Development Agency
அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.nwda.gov.in
மொத்த காலியிடம் 21
வேலை இடம் Delhi /Lucknow/ Bhopal /Gwalior/ Bhubaneswar/ Jhansi / Vadodara/ Valsad/Kolkata/Patna/ Nagpur/ Hyderabad/ Nasik/ Bengaluru / Chennai
அறிவிப்பு எண் F.No. ADMN- 18033/1/2022/ 7988-8088
அறிவிப்பு வெளியீட்டு தேதி 26.12.2022
கடைசி தேதி 28.02.2023

காலியிடங்கள்

Name of the Post No of Vacancies
Director (Technical) 01
Director (MDU) 01
Superintending Engineer 05
Deputy Director/ Executive Engineer 14
Total 21

கல்வித் தகுதி

மத்திய/மாநில அரசு/பொதுத்துறை நிறுவனம்/அரை அரசு/சட்டப்பூர்வ/தன்னாட்சி நிறுவனங்கள்/பொறியியல் பல்கலைக்கழகங்கள்/ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் அதிகாரிகள்,

இப்பணிக்கு பெற்றோர் கேடர்/துறையில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவியை வைத்திருத்தல் வேண்டும்.

வயது வரம்பு

பிரதிநிதித்துவ அடிப்படையில் நியமனம் பெற விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்

Director (Technical) பணிக்கு Level 13- Rs.123100-2015900/- சம்பளம், Director (MDU) and Superintending Engineer பணிக்கு Level 12- Rs.78800-209200/- சம்பளம், Deputy Director/ Executive Engineer பணிக்கு Level 11- Rs.67700-208700

National Water Development Agency விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் Deputy Director (Admn.), National Water Development Agency, 18-20, Community Centre, Saket, New Delhi-110017 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 28.02.2023

தேர்வு செய்யப்படும் முறை

தேர்வு / நேர்காணல் வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.nwda.gov.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Notification pdf

Application form

Official Website

Leave a Comment