ரயில்வேயில் 4103 அப்ரெண்டிஸ் பதவிக்கான புதிய அறிவிப்பு வெளியாகியது!

தெற்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிக்கான புதிய அறிவிப்பு 30.12.2022 அன்று அதிகாரப்பூர்வ வலைத்தளமான scr.indianrailways.gov.in ல் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்ரெண்டிஸ் பயிற்சிக்கான வேலை இடம் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகும். இந்த Apprentice பதவிக்கான ஊதியம் விதிமுறைகளின்படி வழங்கப்படும். தெற்கு மத்திய ரயில்வே அறிவிப்பின்படி மொத்தம் 4103 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த Apprentice பணிக்கான கல்வித்தகுதி 10th / ITI போன்றவைகளாகும். வயது வரம்பு குறைந்தபட்ச 15 மற்றும் அதிகபட்சம் 24 வயதுடையவராக இருக்க வேண்டும். தெற்கு மத்திய ரயில்வே Apprentice வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் Online மூலமாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி 29.01.2023அன்று மாலை 5 மணிக்குக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இப்பணிக்கான விண்ணப்பக் கட்டணம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. மெரிட் பட்டியல், மருத்துவத் தேர்வு, உடல் தரநிலை வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

South Central Railway Recruitment 2023

நிறுவனத்தின் பெயர் South Central Railway
அதிகாரப்பூர்வ வலைத்தளம் scr.indianrailways.gov.in
மொத்த காலியிடம் 4103
வேலை இடம் Andhra Pradesh, Tamil Nadu, Karnataka, Telangana, Madhya Pradesh, Maharashtra
அறிவிப்பு எண் No.SCR/P-HQ/RRC/111/Act.App 2022
அறிவிப்பு வெளியீட்டு தேதி 30.12.2022
கடைசி தேதி 29.01.2023

காலியிடங்கள்

Trade Name No of Posts
AC Mechanic 250
Carpenter 18
Diesel Mechanic 531
Electrician 1019
Electronic Mechanic 92
Fitter 1460
Machinst 71
Mechanic Machine Tool Maintenance 5
Miil Wright Maintenance (MMW) 24
Painter 80
Welder 553

கல்வித் தகுதி

தெற்கு மத்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட போர்டு அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது, ஐடிஐ, என்சிவிடி/எஸ்சிவிடி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

தென் மத்திய ரயில்வே ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 30-12-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 15 மற்றும் அதிகபட்சம் 24 வயதுடையவராக இருக்க வேண்டும்.

South Central Railway விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்

பொது விண்ணப்பதாரர்கள்: ரூ.100/-
SC/ST/PWD/பெண்கள் வேட்பாளர்கள்: Nil
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 29.01.2023

தேர்வு செய்யப்படும் முறை

மெரிட் பட்டியல், மருத்துவத் தேர்வு, உடல் தரநிலை வைத்து விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுப்பார்கள்

ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் www.scr.indianrailways.gov.in இந்த வலைதளத்தில் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பிக்க தகுதியுடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்கில் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Notification pdf

Apply Online

1 thought on “ரயில்வேயில் 4103 அப்ரெண்டிஸ் பதவிக்கான புதிய அறிவிப்பு வெளியாகியது!”

Leave a Comment