தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி 19.02.2022 – Tamilnadu Urban Local Body Election Date

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி Feb 19 – Tamilnadu Urban Local Body Election Date: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை வருகின்ற பிப்ரவரி 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துஉள்ளர்

Tamilnadu Urban Local Body Election Date

தேர்தல் நாள் 19.02.2022
வாக்கு என்னும் நாள் 22.02.2022

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை அரும்பாக்கம் உள்ள  அலுவலகத்தில் தேர்தல் அட்டவணையை ஆணையர் பழனிக்குமார் அவர்கள்  வெளியிட்டார். தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் எனவும் பழனிக்குமார் அவர்கள்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல்

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் நாள்

 • தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 28-01-2022 அன்று தொடங்கி 04-02-2022 வரை நடைபெறும்.
 • அதைத் தொடர்ந்து 05-02-2022 அன்று வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும்.
 • வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் 07-02-2022.
 • அதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19-02-2022 அன்று நடைபெறும்.
 • பின்னர், 22-02-2022 அன்று வாக்கு எண்ணிக்கை.
 • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழக தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது.

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022

 • வாக்கு என்னும் நாள் – 22.02.2022

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள 21 மாநகராட்சிகள்

 1. சென்னை,
 2. மதுரை,
 3. கோவை,
 4. திருச்சி
 5. சேலம்
 6. திருநெல்வேலி
 7. திருப்பூர்
 8. வேலூர்
 9. ஈரோடு
 10. தூத்துக்குடி
 11. தஞ்சாவூர்
 12. கும்பகோணம்
 13. திண்டுக்கல்
 14. ஓசூர்
 15. நாகர்கோவில்
 16. ஆவடி
 17. காஞ்சிபுரம்
 18. கரூர்
 19. கடலூர்
 20. சிவகாசி
 21. தாம்பரம்

இதையும் படிக்கவும்: இல்லம் தேடிக் கல்வித் திட்டம் 2022

About Jobtamilnadu.in

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 பற்றிய  தகவல்களையும் இங்கே பெறுவீர்கள். அரசு வேலைகளில் ஆர்வமுள்ள ஆர்வலர்கள் தொடர்ந்து www.Jobstamilnadu.in மற்றும் www.jobcaam.inஐ சரிபார்த்து, அனைத்து தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்ப்புகள் , பாதுகாப்பு வேலைவாய்ப்புகள், போன்ற சமீபத்திய தமிழக அரசு வேலைவாய்ப்புகள் 2022 பற்றிய அனைத்து தகவல்களையும் பெறவும்.

Leave a Comment