(2022 தேர்தல்) உங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் எத்தனை பேர்? Onlineல் பார்க்கலாம்

(2022 தேர்தல்) உங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் எத்தனை பேர்? Onlineல் பார்க்கலாம்: தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் 2022: தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பொதுத் தேர்தல்களை வருகின்ற பிப்ரவரி 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 28-01-2022 அன்று தொடங்கி 04-02-2022 முடிவடைந்து நிலையில், உங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் யார் என்பன அணைத்து விபரங்களை tnsec.tn.nic.in என்ற இணையதளத்தில் நாம் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள 21 மாநகராட்சிகள்

 1. சென்னை,
 2. மதுரை,
 3. கோவை,
 4. திருச்சி
 5. சேலம்
 6. திருநெல்வேலி
 7. திருப்பூர்
 8. வேலூர்
 9. ஈரோடு
 10. தூத்துக்குடி
 11. தஞ்சாவூர்
 12. கும்பகோணம்
 13. திண்டுக்கல்
 14. ஓசூர்
 15. நாகர்கோவில்
 16. ஆவடி
 17. காஞ்சிபுரம்
 18. கரூர்
 19. கடலூர்
 20. சிவகாசி
 21. தாம்பரம்

தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யும் நாள்

 • தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 28-01-2022 அன்று தொடங்கி 04-02-2022 வரை நடைபெறும்.
 • அதைத் தொடர்ந்து 05-02-2022 அன்று வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும்.
 • வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் 07-02-2022.
 • அதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19-02-2022 அன்று நடைபெறும்.
 • பின்னர், 22-02-2022 அன்று வாக்கு எண்ணிக்கை.
 • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழக தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது.
தேர்தல் நாள் 19.02.2022
வாக்கு என்னும் நாள் 22.02.2022

உங்கள் வார்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் எப்படி தெரிந்து கொள்வது?

 • கீழே கொடுக்கப்பட்டுள்ள tnsec.tn.nic.in என்ற வலைத்தளத்தில் செல்க
 • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2022 – வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது – வேட்பாளர்களின் தகவல் குறித்த சுருக்கம் Click செய்யவும்
 • உங்கள் மாவட்டத்தை Click செய்யவும்
 • உங்கள் வார்டு என்னை மாவட்டத்தை Click செய்யவும்
 • வேட்பாளர்களை தெரிந்து கொள்ளலாம்
 • இந்த தகவலை அனைவர்க்கும் பகிரவும்

tnsec.tn.nic.in வார்டு memberஐ தெரிந்து கொள்ள Link

Leave a Comment